அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயம் இடித்து தள்ளப்பட்டது. ஹிசார் அருகே கைம்ரி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை கும்பல் ஒன்று சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வில்லிவார்ஷ் கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், சிலுவையை எடுத்து விட்டு அனுமன் சிலை […]