Tamilchristian.info என்ற இணையதளத்திற்கு உங்களை வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம். தரமான, உபயோகமான தகவல்களை தன்னகத்தே கொண்டிருப்பதின் மூலமாக இந்த இணையதளம் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்துவை அறிந்து கொள்ள விரும்பும் எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது.

கிறிஸ்துவில் ஐக்கியமானவர்களே! அன்பின் வாழ்த்துக்கள். பினேகாஸ். வேதாகமத்தில் இவரைக் குறித்து வரும் பகுதி மிகக் குறைவு.  ஆசாரியன்.  ஆரோனின் குமாரனான எலேயாசாரின் மகன் (எண்ணாகமம் 25:7). மோசே இஸ்ரவேல் மக்களை கானானுக்கு அழைத்து வரும் வழியிலே, இஸ்ரவேலர் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.  அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்.  ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள் (எண்ணாகமம் […]

அருமையானவர்களே, 1 இராஜாக்கள் 17ம் அதிகாரம், முதல் வசனத்திலே ஒரு சாதாரணக் குடியானவன் தேசத்தின் அரசனுக்கே ஒரு சவாலான செய்தியைத் தைரியமாகச் சொல்வதைப் பார்க்கிறோம். அவர் தான் எலியா. அரசனிடம் சவால் விட்ட எலியாவுக்கு, 1 இராஜாக்கள் 17:2-5 வசனங்களில் கர்த்தருடைய வார்த்தை வருகிறது. வாசிக்கலாமா? “பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் […]

1

இன்றைய உலகத்தில் முன்னனி பந்தய வீரர்கள் தங்களது நேரத்தை மிகப் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கால்சீட் என்ற பெயரில் மிகப் பயனுள்ளதாகக் கழிக்கிறார்கள் (அவர்களைப் பொறுத்தமட்டில்). இப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மிகப் பயனுள்ள காரியங்களையே செய்து கொண்டிருப்பதால் (அவர்களைப் பொறுத்தமட்டில்), இன்றைய உலகத்தில் எங்கு பார்க்கினும் சிறப்புடன் வாழ்பவர்களைக் காண முடிகிறது. உலகப்பிரகாரமான கல்வி, சமுதாயமத்தில் நடப்பதைக் குறிப்பிடுகிறேன். ஆனால், கிறிஸ்தவர்களில் பலர் ஆவிக்குரியவர்களாக […]

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! தேவனுடைய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது என்று பொதுவாக நமக்கத் தெரியும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வருகை நீங்கள் நினைப்பதற்கும் விரைவாக இருக்கும். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். – 2 பேதுரு 3:14. அடையாளம் – 1 பரிசுத்தமில்லாத உலகம் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் […]