இப்ப இருக்க காலத்தில பரிசுத்தமாய் வாழ முடியாது..  அப்படி வாழ்ந்தால் அவன் ஒரு ஏமாளி… தம்பி,  உனக்கு வேற வேலையில்லையா… வேற  ஏதாச்சம் பேசு… நான் வேதத்தை நம்புறேன்.   ஆனா அப்படி வாழ முடியாது தம்பி… யி மத்தவங்களுக்கு பிரசங்கம் பண்ணலாம், ஆனா நமக்கு ஒத்துவராது… Try பண்ணலாம்… எனக்கு சொல்லுங்க… நான் தெரிஞ்சிக்க விரும்புகிறேன்… கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனே, சகோதரியே பரிசுத்தம் பற்றிய உங்கள் கருத்து என்ன?… குழந்தையில்லாத […]

10 லட்சத்துக்கும் ஆதிகமான பணியாட்களை கொண்ட மிகவும் பிரபலமாகவும், முன்னோடியாகவும் செயல்படும் “தேவ ராஜ்ஜீயம் #  என்னும் தொழில் மையம் ஒன்று உலக அளவில், சீஷர்கள் பணிக்கென விண்ணப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  ஓய்வு பெறும் வயது என்று இன்றி தொடர்ந்து பணியாற்றுவதற்கு வேகமாக வளர்ந்து வரும் இம்மையம் உத்திரவாதம் அளிக்கிறது. அடிப்படை தகுதி : இயேசுவின் மூலம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தாவியினால் நிறைந்த அனுபவம் உடையவராய் இருத்தல் அவசியம். அவற்றுடன் :  குழுவாக […]

பூமியில் மட்டும் தான் உயிர் வாழ முடியும் 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் என்றவிண்வெளி வீரர் முதன் முதலாக சந்திர மண்டலத்தில் கால் வைத்தார். எப்படியாவது பூமியைத் தவிர வேற்று கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதில் ஒன்றுதான் சந்திரனில் உயிர் வாழ முடியுமா? என்று சந்திரனுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது தவிர செவ்வாய் கிரகத்திலும் வாழ முடியுமா? என்றஆராய்ச்சிகள் […]

பெற்றோர் இல்லாத வீட்டில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுகிறவர்களைக் கேட்டுப்பாருங்கள் “பெற்றோர் மிகவும் அருமையானவர்கள்” என்று கட்டாயம் சொல்லுவார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசம் தான். பெலன் உள்ளவரை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்கிறார்கள். வீட்டின் பொருட்களை அதனதின் இடத்தில் வைப்பது, அவசர நேரத்தில் பக்கத்து கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளுக்கு தேவைப்படும் […]

இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! இது உண்மைதானா என்று அலசுகிறார் சாஹா இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! உண்மைதானே! ஆனால் ‘எழுப்புதல் என்றால் என்ன அர்த்தம்’ என்று கேட்டால், விசுவாசிகளும் ஊழியர்களும் பல்வேறு விதமான பதில்களை கூறுவதை நாம் […]