சங்கத்தமிழும் சந்திக்கும் வங்ககடலோரம்சீறிப்பாயும் அலைகள் தாலாட்டசிங்காரமாயமைந்த சென்னை நகரியேகொக்கரித்த கொரோனாவை கண்டுஅகிலமே அடங்கிய வேளைஆடாத ஆட்டமெலாம் ஆடினாய்இடைவெளியை மறந்துஇளக்காரமாய் சிரித்துஇரண்டாமிடத்தை பிடித்தாய்இன்னும் அடங்கவில்லையெனஇன்னுமோரிரண்டுவாரம் ஒட்டுமொத்தமாய் ஒடுங்கப்போகிறாய்-உன்ஓங்காரம் ஒழியாதோ கொடும்கொரோனா கோரத் தாண்டவம்குறையாதோபட்டபின்னும் தெளியாதெனில்பட்டுப்போகும் வாழ்வுபார் போற்றும் நகரம்பாழாகும் முன்னேபக்குவமாய் அடங்குபத்திரமாய் வாழு-உடல்மூன்று வேளை கழுவாவிடில்மூச்சு முட்டி சாவாய்மிளகு பூண்டு இஞ்சியெனஉணவு உண்டு பிழைப்பாய்கபசுர குடிநீர் கபமகற்றிகடுங்காய்ச்சலதை நீக்கும்கட்டுப்பாடு காத்தால்கலகலப்பாய் வாழ்வாய்-இனிகாலமெல்லாம் மகிழ-இக்கொரோனா ஒழியட்டும் எனபிரார்த்தனை செய்யும் உன்நலம் விரும்பும் – […]

நிஜமான உயிர்மீட்சி இனிஇங்கு தேவை தரமான நல்மனிதர் உருவாக வேண்டும் கனமான பணிமுடிப்போர் ஏகமாய் எழும்பியே இனமான இந்தியர்க்காய் உழைத்திட வேண்டும் வரப்புகள் தணிந்திட இதுவே காலம் கொள்கைகள் நம்மை பிரித்திட அனுமதியோம்! கண்கள் குழமாகி கருத்தாய் ஜெபிப்போம் இந்தியர்கள் கல்வாரி அன்பினை ருசித்திடுவார்!! உண்மையாய் உழைப்போம் உயிரோடு உள்ளவரை உன்னதர் பணிக்கு என்றும் திறந்த வாசலே வாருங்கள், ஏகமாய் இராஜதூது பகிர்ந்தளிப்போம்! எழுப்புதல்கனவு நனவாகிட உழைப்போம், வாரீர்!! – […]

அன்பே பிரதானம் ஆசையாக பாஷைகள் பல பேசினாலும் நேசமான பாசமது உள மிலையெனில் ஓசைமிகு கைத்தாளமே யான் வெறுமதிர் ஒலியெழு வெண்கலமே என உணர்வேன் வருஞ்செயல் உரைத்திடு வரமி ருந்தும் மறைபொருள் அறிந்திடு தரமி குந்தும் மலைநகர்த்தும் கலையறிந்தும் அன்பு நீங்கின் சிலையளவே நிலையாகும் நிதம் அறிவேன் அன்னதானம் ஆயிரம் தான் பண்ணியும் என்னதான் நன்மையே நான் எண்ணியும் என்சரீரம் நெருப்பிலிட உளம் நண்ணியும் நேசம்நீக்கி வாசம்செயின் பயன் விண்ணுமோ? […]