மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு கிறிஸ்தவ மையம் உள்ளது. கடந்த 14-3-2015 (சனிக்கிழமை) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த , 4 பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுமார் 71 வயதான மூத்த  கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை  பாலியல் வன்கொடுமை செய்தனர். மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை […]