புதிய தமிழக பள்ளி பாட திட்டத்தில் கிறிஸ்துவுக்கு முன் ( கி .மு ) கிறிஸ்துவுக்கு பின் ( கி .பி ) என்று வரலாற்று கால அளவு நிலையை மாற்றி பொது ஆண்டுக்குப்பின் ( பொ .ஆ .பி ) பொது ஆண்டுக்கு முன் ( பொ .ஆ .மு ) என்று குறிப்பிட்டு வெளியிட்டிருப்பது வருந்த கூடியது. பல நூறு ஆண்டுகளாக பல் வேறு வல்லுனர்கள் சரித்திர […]