நியாயமில்லாமல் மற்றவர்கள் தூஷிக்கும் போது … சந்தோஷமான சூழ்நிலை, நெருக்கடியான சூழ்நிலை, வெற்றி பெற்ற சூழ்நிலை, மனக்கசப்பான சூழ்நிலை என்று வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் நாம் செல்ல வேண்டிருக்கிறது. சந்தோஷமான, வெற்றிகரமான சூழ்நிலையில் கர்த்தரை சில நேரங்களில் மறந்தாலும், மனதிற்குள்ளாக அவரைப் போற்றுகின்றோம். ஆனால், கசப்பான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் செல்லும்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்து தகாத வார்த்தைகளால் சபித்து (அந்த சாபத்தைப் பெற எந்தவித அநியாயமும் செய்யவில்லை என்பது […]
Blog
– சுவி. பாபு T தாமஸ் தண்ணீர் கண்ணீர் வரும் சொல்லாய் மாறி வருகிறது. ஆபத்து வெகு தொலைவில் இல்லை என்பதை கட்டியம் கூறும் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. பருவ மழை பொய்த்து வருகிறது. சூரிய கதிர்களின் வெப்பம் நாளுக்கு நாள் உச்சத்தை தொடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு பருவத்திற்க்கென்று இருந்த நிலைப்பாடுகளும், கால வரையறையும், கோட்பாடுகளும் மாறி வெகு காலம் கடந்து விட்டது. வறண்டே பார்த்த ஆறுகள் , குளம்கள் , […]
ஒவ்வொரு விஷயத்திற்கும் நமக்கென்று ஒரு கருத்துக்கள் இருக்கும். அப்படியாக சில விஷயங்களை போகிற போக்கில் சொல்லுகிறேன். பொதுவான விஷயங்களைப் பற்றித்தான்… நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியிருப்பார். பறவைகள் மட்டும்தானா பலவிதம்; மனிதர்களும்தான். ஒரு நண்பரிடம் உங்களைப் அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்றுக் கேட்டப்போது… அவர் சிரித்துக் கொண்டே ‘‘இங்க பலமான ஆவிக்குரிய சத்தியங்கள் கிடைக்காது; அதனால் அதற்காக […]