Daily Spring Ministries, www.tamilchristian.info, Anchor Ministries & Anchor Publishers நிறுவனங்கள் வெளியிட்ட புத்தகங்களை உங்களுக்கு இணையத்தில் படிக்கவும். தரவிறக்கம் செய்யவும் அனுமதி அளித்துள்ளார்கள். மற்ற நிறுவனங்களும் தங்களது புத்தங்களை www.tamilchristian.info பயனாளர்கள் தரவிறக்கம் செய்ய விரும்பினால். தங்களது PDF புத்தகத்தை எங்களுக்கு அனுப்பவும். பிரசுரிக்க உகந்ததானல் பயனாளர்கள் ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கு என்று வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி info@tamilchristian.info.