1

இன்றைய உலகத்தில் முன்னனி பந்தய வீரர்கள் தங்களது நேரத்தை மிகப் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கால்சீட் என்ற பெயரில் மிகப் பயனுள்ளதாகக் கழிக்கிறார்கள் (அவர்களைப் பொறுத்தமட்டில்). இப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மிகப் பயனுள்ள காரியங்களையே செய்து கொண்டிருப்பதால் (அவர்களைப் பொறுத்தமட்டில்), இன்றைய உலகத்தில் எங்கு பார்க்கினும் சிறப்புடன் வாழ்பவர்களைக் காண முடிகிறது. உலகப்பிரகாரமான கல்வி, சமுதாயமத்தில் நடப்பதைக் குறிப்பிடுகிறேன். ஆனால், கிறிஸ்தவர்களில் பலர் ஆவிக்குரியவர்களாக […]

அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயம் இடித்து தள்ளப்பட்டது. ஹிசார் அருகே கைம்ரி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை கும்பல் ஒன்று சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வில்லிவார்ஷ் கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், சிலுவையை எடுத்து விட்டு அனுமன் சிலை […]

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு கிறிஸ்தவ மையம் உள்ளது. கடந்த 14-3-2015 (சனிக்கிழமை) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த , 4 பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுமார் 71 வயதான மூத்த  கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை  பாலியல் வன்கொடுமை செய்தனர். மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை […]

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! தேவனுடைய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது என்று பொதுவாக நமக்கத் தெரியும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வருகை நீங்கள் நினைப்பதற்கும் விரைவாக இருக்கும். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். – 2 பேதுரு 3:14. அடையாளம் – 1 பரிசுத்தமில்லாத உலகம் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் […]