அன்புள்ள நண்பர்களே!  Daily Spring Ministries, www.tamilchristian.info, Anchor Ministries & Anchor Publishers நிறுவனங்கள் வெளியிட்ட புத்தகங்களை உங்களுக்கு இணையத்தில் படிக்கவும். தரவிறக்கம் செய்யவும் அனுமதி அளித்துள்ளார்கள். மற்ற நிறுவனங்களும் தங்களது புத்தங்களை www.tamilchristian.info பயனாளர்கள் தரவிறக்கம் செய்ய விரும்பினால். தங்களது PDF புத்தகத்தை எங்களுக்கு அனுப்பவும். பிரசுரிக்க உகந்ததானல் பயனாளர்கள் ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கு என்று வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி info@tamilchristian.info. Download or Read […]

2

வானவில்லை நோக்கும்போது நமது உள்ளங்களில் குதுகலம்தான். வானவில்லை நமதாண்டவர் அதை ஒரு அடையாளமாக நிறுத்தினார் (ஆதியாகமம் 9:13). இனிமேல் தண்ணீரினால் மனித குலத்தை அழிக்காமல் இருக்க வானவில்லை உடன்படிக்கை அடையாளமாக வைத்தார். அது மனித குலத்திற்கான நம்பிக்கை அடையாளம். நாமும்கூட மற்றவர்களுக்கு நம்பிக்கை அடையாளமாக இருக்கலாமே! நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் ஒளி நம் மூலமாக இந்த உலகத்திற்கு பரவ வேண்டும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, […]

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; – சங்கீதம் 37:34

இந்திய அரசாங்கம் விவாகரத்து மூலமாக பிரிந்து போக விரும்பும் கிறிஸ்தவ தம்பதிகளின் காத்திருப்பு காலத்தை ஒரு வருடமாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. நடைமுறையில் 2 வருடமாக உள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தில் அனேகர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது. மற்ற சமுதாயத்தினராகிய இந்துக்களுக்கும் பார்சி இனத்தவர்களுக்கும் நடைமுறையில் ஒரு வருடமே உள்ளது.